2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புத்தளத்தில் கலை நிகழ்வும் கண்காட்சியும்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 06 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் கலாசார மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வும் கண்காட்சியும் புத்தளம் ஜோசப்வாஸ் மேய்ப்புபணி நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது கலாசார மன்றத்தால் பயிற்றப்பட்ட மாணவர்களின் பல்வேறு வகையான கைவண்ணப் பொருட்களும்  ஓவியங்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டன.  அத்துடன், புத்தளம் கலாசார மன்றத்தால் பயிற்றப்பட்ட மாணவர்களின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.ஆர்.எம்.மலிக், பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .