2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வடமேல் மாகாண அரச நாடக விழா

Menaka Mookandi   / 2012 நவம்பர் 30 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ.அம்மார்)


வடமேல் மாகாண அரச நாடக விழா வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. வடமேல் மாகாண மட்டத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் வெற்றீட்டிய நாடகம், சிறந்த நடிகர்கள், சிறந்த இயக்குநர்கள், சிறந்த கதை ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு விருது மற்றும் பணப் பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க, வடமேல் மாகாண முதலமைச்சின் செயலாளர் ஜயந்த விஜேரத்ன, வடமேல் மாகாண பிரதான செயலாளர் விஜத பண்டார ஏக்கநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .