2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வசந்தன் கூத்து சதங்கையணி அரங்கேற்ற விழா

Suganthini Ratnam   / 2013 மே 26 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்,வடிவேல் சக்திவேல்


களுதாவளையில் வசந்தன் கூத்து சதங்கையணி அரங்கேற்ற விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  பாரம்பரிய கலை,  கலாசார  மேம்பாட்டு  கழகத்தின்  ஏற்பாட்டில், களுதாவளை இந்து இளைஞர் மன்றம் இவ்விழாவை ஏற்பாடு  செய்தது.

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சி.ஜெய்சங்கர்  சிறப்பு  அதிதியாக இதில் கலந்து  கொண்டார்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .