2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஓவியக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 30 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸ்.கீதபொன்கலன்


திருகோணமலை தமிழ்ச்சங்கம், திருகோணமலை சித்திரக்கலைக்கூடம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் சிறுவர் ஓவியக் கண்காட்சியும் முத்தமிழ் விழாவும்  உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.

நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகிய சிறுவர் ஓவியக் கண்காட்சியும் முத்தமிழ் விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகின்றது.

இக்கண்காட்சியில் 1000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X