2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உன்னையே நீ செதுக்கு கவிதை நூல் வெளியீடு

Super User   / 2013 செப்டெம்பர் 04 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, செட்டிபாளைத்தினைச் சேர்ந்த சொற்சிற்பி இ. சபா எழுதிய 'உன்னையே நீ செதுக்கு' எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது நூலின் நயவுரையினை மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் மேற்கொள்ளவுள்ளார்.

செட்டிபாளையம்  இலட்சியம் வெளியீட்டகத்தினால் வெளியீடு செய்யப்படவுள்ள மூன்றாவது நூல் இது என்வென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .