2025 ஜூலை 05, சனிக்கிழமை

மீனா பாஸியின் ஓவியக் கண்காட்சி

Super User   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கண்டியிலுள்ள  இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் வினோத் பாஸியின் துணைவியார் மீனா பாஸியின் ஓவியக் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை கண்டியில் இடம்பெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேடுவ மற்றும் கண்டியிலுள்ள  இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ஆறுமுகம் நட்ராஜன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .