2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'எங்களின் கதைகள்' தெருவெளி ஆற்றுகை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


'எங்களின் கதைகள்' என்ற தெருவெளி ஆற்றுகை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமங்கள் தோறும் ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றது.

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வலி மேற்கு சங்கானை பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான நெறியாள்கையை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.குமரன்ஈ மானிப்பாய் இந்துக் கல்லூரி நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரும் மற்றும் இசையமைப்பாளராக ஜெகதீனும் கடமையாற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .