2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'இரும்புக் கட்டிலும் இருதயத் தொட்டிலும்' நூல் வெளியீடு

Super User   / 2014 ஜனவரி 26 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் 15 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஊடகவியலாளரும் ஆசிரிய ஆலோசகருமான எச்.எம். ஹலால்தீன் எழுதிய 'இரும்புக் கட்டிடிலும் இருதயத் தொட்டிலும்' கவிதை தொகுப்புவெளியீடும் சான்றோர் கௌரவிப்பும் இன்று கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

கலாபூஷணம் கவிஞர் ஏ.எம்.எம்.அலி தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், கிண்ணியா நகர சபை தவிசாளர் வைத்தியர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .