2025 மே 07, புதன்கிழமை

'மத்திய முதல்வன்' சஞ்சிகை வெளியீடு

Super User   / 2014 மார்ச் 04 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர் முதல்வர் சபையினால் வருடாவருடம் வெளியிடப்படும் 'மத்திய முதல்வன்' சஞ்சிகை வெளியீடு கல்லூரியின் தம்பா மண்டபத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் நூலினை வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் லண்டன் பழைய மாணவர் சங்கத் தலைவருமான கே.பாலகிருஸ்ணன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவர் முதல்வர் சபைப் பொறுப்பாசிரியர் எஸ்.அனந்தசயனன், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X