2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொன் மாலைப் பொழுது

Kogilavani   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலைமறை காயாக உள்ள கலைஞர்களுக்காக தென்றல் வானொலியில் மாதந்தோறும் நடத்தப்படும் பொன் மாலை பொழுது நேரடி இசை  நிகழ்ச்சியின் 52 ஆவது விசேட நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (26) இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆனந்த சமரகோன் அரங்கில் மாலை 6.30க்கு நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியின் அமைப்பாளர் பாடகர் முஹம்மட் இர்பானின் ஏற்பாட்டில் விசாரத இரட்ணம் இரத்னதுரையின் ரிதம் ஸ்டார் இசைக்குழுவினர் இவ் இசை நிகழ்வுக்கு இசை வழங்கவுள்ளனர். 

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தொழில் அதிர்பர்கள், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அறிவிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .