2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பௌர்ணமி தின வகவ கவியரங்கு

Kogilavani   / 2014 ஜூலை 07 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலம்புரி கவிதா வட்டத்தின் (வகவம்) ஏழாவது கவியரங்கு எதிர்வரும் சனிக்;கிழமை(12) கொழும்பு 12, குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் காலை 10 மணிக்கு கவிதாயினி கலையழகி வரதராணி தலைமையில் நடைபெறவுள்ளது.

எழுத்தாளரும் பத்திரிகையாளரும் சுகவாழ்வு சஞ்சிகை ஆசிரியருமான கவிஞர் சட்டத்தரணி இரா.சடகோபன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

கவிதை வாசிப்போரும், இலக்கிய ஆர்வலர்களும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு  வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹ{சைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியோர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .