2025 நவம்பர் 22, சனிக்கிழமை

உலக காவியம் நூல் வெளியிடு

George   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்,எஸ். சசிகுமார்


கவிவேழம் பாரதி பாலன் எழுதிய உலக காவியம் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (16) திருகோணமலை நகர சபையின் பொது நூலக மண்டபத்தில் சிரேஷ்ட சட்டதரணி ஆ. ஜெகசோதி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருகோணமலையின் மூத்த குடிமகன் காந்திஐயா ஆசியுரையையும், ஜெகசோதியின் தலைமையுரையும் நிகழ்தியதுடன் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண சபையின் பேரவைச் செயலர் க. கிருஸ்ணமூர்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்.

நூலின் முதற் பிரதியை கௌரவ விருந்தினரான திருகோணமலையின் நகரசபை முதல்வர் க.செல்வராஜா பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது,

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X