2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நினைவஞ்சலி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.இர்ஷாத்


மலையக எழுத்தாளரும் ஆய்வாளருமான அமரர் சாரல் நாடனின் நினைவு தினம் கொழும்பு தமிழ் சங்கத்தில் சனிக்கிழமை(23) தமிழ் சங்க துணைக்காப்பாளர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது இகொழும்பு தமிழ் சங்க தலைவர் ஆ.இரகுபதிபாலஸ்ரீதரன் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் செல்வி காயத்திரி நவரட்ணலிங்கம் தமிழ் வாழ்த்துப் பாடினார். அந்தனி ஜீவா, எம்.வாமதேவன், தி.ஞானசேகரன், மல்லிகைப்பூசந்தி திலகர் உட்பட பலர் நினைவஞ்சலி செலுத்தினர்.

இதன்போது புரவலர் ஹாசிம் உமர் அமரர் சாரல் நாடனின் நூலொன்றினையும் கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவர் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரனிடம் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X