2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

விரலில் விஷம் திரைப்படம்: கலைஞர்களுக்கு வாய்ப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

மலையகத்தின் சினிமா படைப்பாளி ஜெ.சுகுமாறன் படைப்பில் உருவாகவுள்ள 'விரலில் விஷம்' தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் உள்ள மலைக தமிழ், சிங்கள் கலைஞர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். 

எனவே இத்திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் உள்ள கலைஞர்களை வரவேற்பதோடு திரைப்படத்திற்கு மென்மேலும் வலுசேர்க்க மலையக கலைஞர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தனது பங்களிப்பினை செய்து மலையகத்தில் சிறந்த படைப்பாக விரலில் விஷம் திரைப்படம் வெற்றிபெற பங்களிப்பு செய்ய  வேண்டும் எனவும் ஜெ.சுகுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கான படப்பிடிப்புகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .