2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

கூத்து விழா

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்ட கூத்து விழா பட்டிப்பளை பிரதேச செயாளர் பிரிவிலுள்ள முனைக்காடு நாகதம்பிரான் கோவில் முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

கிழக்கு மாகாண பன்பாட்டலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கூத்து விழா மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் எஸ்.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.  இதில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆர்.ரங்கநாதன்,  பட்டிப்பளை பிரதேச செயலாளர்;  சிவப்பிரியா வில்வரட்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வடமோடி நாட்டுக்கூத்து, தென்மோடி நாட்டுக்கூத்து போன்றன நடைபெற்றன.  கூத்துப் போட்டிகளாகவும் நடைபெற்றன.
 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .