2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இந்தி மொழி தின நிகழ்வு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கண்டி, இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் இயங்கும் பாராதீய கலாக் கேந்திராவின் இந்தி மொழி தின நிகழ்வு சனிக்கிழமை (20) கண்டியில் அமைந்துள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தி மொழியை கற்கும் மாணவ,மாணவிகளது கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ஆருமுகம் நடராஜன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X