2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'அடையாளமற்றிருத்தல்' கவிதை நூல் வெளியீட்டு விழா

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


சம்பூர் எம்.வதனரூபனின் அடையாளமற்றிருத்தல்  கவிதை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கவிஞர் தி. பவித்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (26) மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பவித்திரன் தலைமையுரையை வழங்கினார்.

அரசியல் விமர்சகர் ஆ. யதீந்திரா நூல் பற்றிய வாசகனின் பாhர்வை என்ற ரீதியில் உரையாற்றினார். நூலின் முதல் பிரதியை விழாவின் முதன்மை விருந்தினர் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் ந. விஜேந்திரன், சட்டத்தரணி சி. புலேந்திரனுக்க ஆகியோர் பெற்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X