2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பரத நாட்டிய அரங்கேற்றம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


சுவிஸிலுள்ள சலங்கை நர்த்தனாலயத்தின் அதிபரான திருமதி மங்களநாயகி வசந்தகுமாரனின் மாணவியும்    மல்லாகத்தை சேர்ந்த மகாலிங்கம் தம்பதியினரின் மகளுமான பவதாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஞாயிற்றுக்கிழமை (05) நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் ஒய்வுபெற்ற நடன ஆசிரிய ஆலோசகர் கலாபூசணம் திருமதி பத்மினி செல்வேந்திரகுமார், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுண்கலை பீடத்தலைவர் பேராசிரியர் எஸ்.மௌனகுரு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X