2025 நவம்பர் 05, புதன்கிழமை

தேசிய இலக்கிய விழா

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 05 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பிரதேச மட்டத்திலான தேசிய இலக்கிய விழா வவுணதீவு பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் கலந்துகொண்டார்.

இதன்போது, பிரதேசத்தில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X