2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பதிவுகளின் சங்கமம் நூல் வெளியீடு

Kogilavani   / 2014 நவம்பர் 13 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ஏ.தாஜகான்

அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிமனையின் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர் எழுதிய, பதிவுகளின் சங்கமம் நூல் அறிமுக விழா புதன்கிழமை(13) பொத்துவில் மத்திய கல்லூரியில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில், அக்கரைப்பற்று வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.அபுதாகீர், பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஏ.புஹாரி, ஆசிரிய ஆலோசகர் ஏ.எல் இப்றாகீம், பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி ஆசிரியர் எம்.ஏ.தாஜகான், ஏ.எல்.அனிஸ் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X