2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

தேனூர் ஊற்று சஞ்சிகை வெளியீடு

Sudharshini   / 2014 நவம்பர் 17 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


'தேனூர் ஊற்று' கையெழுத்து சஞ்சிகை வெளியீட்டு விழா மட்டக்களப்பு மாவட்டம் தேற்றாத்தீவு பொது நூலகத்தின் வாசகர் வாசகர் வட்டத் தலைவர் ப.தீபன் தலைமையில், தேற்றாத்தீவு பொதுக் கட்டடடத்தில் இன்று திங்கடக்கிழமை (17) வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X