2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

இலக்கிய விழா

Sudharshini   / 2014 நவம்பர் 30 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில், மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் தலைமையில் பிரதேச மட்ட இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை (30) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.

வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்;, மன்னார் பிரதே சபையின் தலைவர் மாட்டீன் டயஸ், மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி மேஜர் ஜெனரல் கே.எம்.யு.விஜயரத்ன, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ, மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பரமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X