2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

எலிப்பொறியில் பூனை

Sudharshini   / 2014 டிசெம்பர் 11 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எலிப்பொறியில் பூனை' சிறுவர் நாடகம் வெள்ளிக்கிழமை (12) வெள்ளவத்தை தமிழ் சங்க மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

மலையகத்தின் புதிய பண்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும் சங்கு கலைகழகத்தின் தயாரிப்பிலும் இந்நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.

புதிய பண்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பீ.பிரபாகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பேராசிரியர் தையல்முத்து தனராஜ், ஊடகவியலாளர் அழகன் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .