2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒளிவிழா நிகழ்வு

Sudharshini   / 2014 டிசெம்பர் 17 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு செவ்வாய்க்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலக கிறிஸ்தவ நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரோல் கீதம், சிறுவர்களின் நடன நிகழ்வுகள், கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவிகளின் நடன நிகழ்வுகள், நாடகங்கள் என்பன மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X