Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா
யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை காலை ரவீந்திரநாத் தாகூரின் 154 ஆவது பிறந்த தின நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டார்.
அத்துடன், யாழ். இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன், யாழ்.இந்திய துணைத்தூதரக கொன்சல் எஸ்.டி. மூர்த்தி, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
10 May 2025