Editorial / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவியான சிலுனி வலகுல ஆராய்ச்சிகேயின் கைவண்ணத்தில் உருவான ‘Early Maths’ எனும் நூல் இல-32, ஹெவ்லொக் வீதி, கொழும்பு 5இலுள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜெயந்தி மந்திரய (Buddhist Culturel Center) நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை (25) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குழந்தை மருத்துவ ஆலோசகர் டொக்டர் எச்.டி.விக்ரமசிங்கவும் கௌரவ அதிதிகளாக குழந்தை மருத்துவ ஆலோசகர் டொக்டர் திருமதி மெனிக் குணவர்தன, மகளிர் மருத்துவம், லேபரஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை, கருவுறுதல் நிபுணர் டொக்டர் திருமதி ரொஷான் செய்ட், மைக்காலஜி - புற்றுநோய் நிறுவனத்தின் மூத்தப் பதிவாளர் டொக்டர் திருமதி நாமல் ஜெயவர்தன, SLIC யின் சிரேஷ்ட நிர்வாகியும் த.தே.கூவின் உபதலைவருமான திருமதி ஸ்ரீ பத்மநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .