2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

அரங்கேற்றம்

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, நடேஸ்வராலயா நுண்கலைக் கல்லூரி அதிபர் திருமதி மாலதி சிவகுமாரின் மகளும் கல்லூரியின் நடன ஆசிரியர் திருமதி ஜீவரட்ண ராஜாவின் மாணவியும் சங்கீத கலாவித்தகர் வி.கணேசலிங்கத்தின் மாணவியுமான வைத்திய கலாநிதி ஜெயலஷ்மி யுதீஷ்டிரனின் பரதநாட்டிய, இசை அரங்கேற்றம் அண்மையில், வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. (படங்கள்: விஷான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .