Sudharshini / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
கவிஞர் செ. குணரெத்தினம் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.
கவிஞர் மைக்கல் கொலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடலோரக் கிராமம் (நாவல்) மற்றும் பூபாலி (சிறுகதை) என்ற இருநூல்கள் வெளியிடப்பட்டன.
வெளியீட்டுரையை செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனும் கடலோரக் கிராமம் நாவலுக்கான விமர்சனத்தை எழுத்தாளர் அ.ச. பாய்வாவும்; பூபாலி சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனத்தை அமுதா வரதராஜ் ஆகியோரும் நிகழ்த்தினர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago