2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

திருமலையில் இரு நூல்கள் வெளியீடு

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்,வடமலை ராஜ்குமார்,எஸ்.சசிக்குமார்,எப்.முபாரக்

திருகோணமலை ஊடகவியாளர்  அ.அச்சுதன் எழுதிய 'பேச்சும் செயலும்' ,கலாபூசணம் சிவஸ்ரீ அ.அரசரெடணம் எழுதிய 'ஏக்கம்' எனும் கவிதை நூல் வௌியீட்டு விழா நேற்று புதன்கிழமை மாலை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரெடணசிங்கம்,முன்னாள் நகர சபை உறுப்பினர் கே.செல்வராஜா மற்றும் சட்டத்தரணி ஆர்.ஜெகஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .