Niroshini / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
மட்டக்களப்பு தடாகம் இலக்கிய அமைப்பினால் எழுத்தாளர்களுக்கான விருது வழங்குதலும் மலேசிய நாட்டு எழுத்தளர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை சண்சைன் விடுதியில் நடைபெற்றது.
இதன்போது 42 இலக்கியவாதிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலக்கியவாதி கலைமகள் ஹிதாயா றிஸ்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், படைப்பாளிகள் உலகம் அமைப்பின் ஸ்தாபகர் ஐங்கரன் கதிர்காமநாதன் கலந்து கொண்டார்.




14 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
51 minute ago