Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான உபாலி லீலாரட்ண, உடல்நலக் குறைவு காரணமாக, நேற்று (11) மாலை காலமானார்.
அவரது உடல், 318, புன்சரவத்தை,ஸ்ரீ சரணதிஸ்ஸா மாவத்தை, கும்புகா மேற்கு, கோனபோலா சந்தி என்ற விலாசத்திலுள்ள அவரது இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
14 minute ago
22 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
32 minute ago
42 minute ago