2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கண்ணாடி

Gavitha   / 2015 ஜூன் 10 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்மைச் செய்தி
ஊடகத்துக்கு- கண்ணாடி
உயர்வான எழுத்து
நிமிர்வுக்கு- கண்ணாடி
உள்ளத் தெளிவு
உழைப்புக்கு -கண்ணாடி
உயரப் பறத்தல்
வெந்நீருக்கு- கண்ணாடி
அனுவை பிளத்தல்
மூளைக்கு - கண்ணாடி
அறிவை அளத்தல்
வேலைக்கு- கண்ணாடி
கனவை மீட்டுதல்
நனவுக்கு- கண்ணாடி

பூபதிராஜா
நல்லூர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X