Editorial / 2025 நவம்பர் 16 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம். ஜலீல்
நாடளாவிய ரீதியில் 10 பிரதேசங்களுக்கு புதிதாக காதி நீதவான்கள் கடந்த 3ந்திகதியன்று நீதிச்சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது
புதிதாக நியமிக்கப்பட்ட காதி நீதவான்கள் பெயர் வருமாறு ;
1 பதுளை-- எச்.எம். ஹம்சா
2 கொழும்பு தெற்கு-- எம்.எம். சாஹிர் தாஜ்
3 காத்தான்குடி - மண்முனைப்பற்று - சீ. எம். ரிபாய்
4 மாத்தளை-- ஏ. டப்லிவ். இஸ்வர்தீன்
5 மாவனல்ல -- எஸ். எம். தாலிப்
6 மாஹோ -- எப். எம். நலீம்
7 சம்மாந்துறை-- எம். ஐ. தாசிம்
8 உடுநுவர-- எல்.எம். முஸ்தபா
9 பாத்ததும்பர -- எஸ். எம். ரிஸ்னி
10 புத்தளம்-- சிலாபம் -- என். அஸ்மீர்
ஆணைக்குழு பிரதேசங்களில் நிரந்தர காதி நீதவான்களை நியமிக்கும் வரை பதில் நீதவான் களாகக் கடமைபுரிந்தவர்களது பதவிக்காலம் கடந்த 2 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளது.
8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025