2025 மே 14, புதன்கிழமை

300kg திருக்கை மீன் வலையில் சிக்கியது

R.Tharaniya   / 2025 மே 12 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி ஏத்துக்கால் கடலில் 300 கிலோ கிராம் நிறையுடைய   மீன் ஒன்று காத்தான்குடி மீனவர்களின் வலையில் சிக்கி உள்ளது

ஞாயிற்றுக்கிழமை (11)   மாலை காத்தான்குடி கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் இந்த 300 கிலோ கிராம் எடை கொண்ட திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். 

எம். எஸ் எம் .நூர்தீன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X