R.Tharaniya / 2025 மே 15 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் திடீர் மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கம் புதன்கிழமை(14) அன்று இரவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓட்டமாவடி பகுதியில் மழையுடன் பாரிய இடி முழக்கம் ஏற்பட்டது.
ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் ஹுஸைனிய்யா வீதியிலுள்ள வீட்டு வளவில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்ததில் தென்னை மரம் தீப்பற்றி, தொடர் மழை காரணமாக தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
மின்னல் தாக்கம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .