Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 833 பேருக்குக் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும், 15 பேர் இத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் எனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” கிழக்கில் கொரோனாப் பரவல் தீவிரமடைந்துள்ள இடங்களாக அம்பாறை(179), மட்டக்களப்பு(111) ,உஹன(61), தெஹியத்தகண்டிய (55), செங்கலடி(43) பதியத்தலாவை(36), களுவாஞ்சிக்குடி(35) ஆகிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
8 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
08 Apr 2026