R.Tharaniya / 2025 மே 19 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் டிப்பர், உழவு இயந்திரம்,மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நபர் ஒருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார். இவ் விபத்து திங்கட்கிழமை (19) அன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உழவு இயந்திர சாரதி உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்



25 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago