Freelancer / 2023 மே 25 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் அரசின் கிராம சக்தி திட்டத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் 13 பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் கடனுதவியானது சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி கிராமப் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் நோகத்துடன் இவ் வேலைத்திட்டங்கள் அரசியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் 03 கிராம சேவையாளர் பிரிவில் செயற்பட்டுவரும் இளந்தளீர் கிராம சக்தி சங்கத்தின் ஊடாக 13 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சுமார் 12இலட்சத்தி 20ஆயிரம் ரூhப நிதி வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025