Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Janu / 2023 ஜூன் 06 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 07 ம் திகதி ( புதன்கிழமை) திருகோணமலை மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில் மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
மதியம் 2 மணிக்கு இந்நிகழ்வு ஆளுநரின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும்.
மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இதன்போது முன்வைக்க முடியும். இந்நிகழ்வில் மாவட்டத்தினை சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்து கொள்வர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago