Janu / 2025 ஜூன் 05 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுக்குழுவின் தலைவர் செவரின் சப்பாஸ் (Severine Chappaz ) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (04)நடைபெற்றது.
இதில், கிழக்கு மாகாணத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், ஆளுநர் அதைப் பாராட்டினார். மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும், செஞ்சிலுவைச் சங்கத்தின் எதிர்கால செயற்பாடு குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
ஏ.எச் ஹஸ்பர்

33 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
7 hours ago
9 hours ago