Editorial / 2025 மார்ச் 26 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்
மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த சரக்கு ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்டியபகுதியில் புதன்கிழமை (26) பகல் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதை அடுத்து மட்டக்களப்பு புகையிரதத்தில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு. புகையிரத்துக்குமான ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
12 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago