2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சில்லறை கடையில் தீ பரவல்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்லிஹா

திருகோணமலை நகர்ப் பகுதியிலுள்ள சில்லறை கடையொன்று இன்று (02) காலை தீப்பற்றியுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு பிரிவினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்துள்ளதாகவும் மின்சார ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .