Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு டையிலஸிஸ் இயந்திரம் (16) ஆம் திகதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை - நாசிவன்தீவு ஈஸ்ட் லங்கா பொலிசெக் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எஸ்.சனூன் என்பவரால் இந்த இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
கிட்னி நோயாளிகளின் நலன்கருதி சுமார் 31 இலட்சம் ரூபாய் பெறுமதியான இவ் இயந்திரத்தை அன்பளிப்பு செய்த பணிப்பாளர் ஏ.எஸ்.சனூனுக்கு வைத்தியசாலை அத்தியட்சகர் மதன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago