Editorial / 2025 ஜூன் 27 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்
திருகோணமலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் இணைந்து மாவட்ட செயலகத்தினால் நடைபெறும் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து .
தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது கூறி நியாயமற்ற இடமாற்றத்துக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வெள்ளிக்கிழமை (27) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


11 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
8 hours ago