2025 ஜூலை 07, திங்கட்கிழமை

திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்குப் பூட்டு

Niroshini   / 2021 ஜூன் 01 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பொலிஸாருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையம். துற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று காலை, குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 38 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் 11 பேருக்கு தொற்றுதி செய்யப்பட்டது.

தற்காலிகமாக பொலிஸ் நிலையத்தைப் பூட்டி, கிருமி நீக்கம் செய்யப்பட்டு. பொலிஸ் நிலையத்தை மீண்டும்  திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .