R.Tharaniya / 2025 ஜூன் 01 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (29)அன்று தங்க நகை களவு நடவடிக்கை தொடர்பில் பொலிஸாரால் 22,25,28 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்களிடமிருந்து களவாடப்பட்ட நகைகள் மற்றும் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டு பெறப்பட்ட ரூ. 165,000/- ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
பதில் பொறுப்பதிகாரி சம்பத் அவர்களது தலைமையில் ஜேம்ஸ், பார்க்க, செனவிரத்ன, சிந்திக்க, குமாரசேகர, நிஸான், யுவகாந்த் மற்றும் காவிந்தி ஆகிய பொலிஸ் அலுவலர்கள் மேற்குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

ஏ.எச்.ஹஸ்பர் ஹஸ்பர்
9 hours ago
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Apr 2026