2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன். ரீ.எல்.ஜெளபர்கான்

மட்டக்களப்பில் காத்தான்குடி பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 3 பேர் இன்று ( 09)கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கர்பலா பிரதேசம் மற்றும் புதிய காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடமிருந்து முறையே 180 மில்லிகிராம், 160 மில்லிகிராம் ஹெரோயினும்  மற்றும் 5 கிராமமும்  90 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் குறித்த மூவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  காத்தான்குடிப் பொலிஸார்  தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .