2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. நகரில் அதிகரித்த முதலை

R.Tharaniya   / 2025 மே 07 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் உட் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்றை புதன்கிழமை (7) அதிகாலையில் பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம்  ஒப்படைத்தனர்.

அண்மை காலமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக குடிமனைப் பகுதிகளில் முதலைகள் உட்புகுந்து வரும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X