2025 ஜூலை 02, புதன்கிழமை

மோட்டார் சைக்கிளைத் திருடிய மூவர் கைது

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
 
மட்டக்களப்பு  ஊறணி பகுதியில் உள்ள  வீடொன்றின்  முன்பாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடிச் சென்ற மூவரை நேற்றைய தினம் ( 21) கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
மேலும்  திருடப்பட்ட மோட்டார் சைக்கிளைக்  கைப்பற்றியுள்ள பொலிஸார் குறித்த மூவரையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .