2025 ஜூலை 10, வியாழக்கிழமை

யானை தாக்கியதில் ஒருவர் காயம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு வீதி புணானை பகுதியில் 56 வயதுடைய நபரொருவரை யானை தாக்கிய காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவர் செவ்வாய்கிழமை (29) அன்று வயல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு செல்லும் போதே கொழும்பு வீதி புணானை பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எச்.எம்.எம்.பர்ஸான்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .